கான்கிரீட் (Concrete) காளான்

நேற்று பெய்த மழையில்

முளைக்கும் காளான் போல் –

தினமும் முளைக்கின்றன

கான்கிரீட் காளான்கள் வயல்வெளியில்

புதுப்புது கட்டிடங்களாக

அவற்றை விழுங்கிக்கொண்டு!!

Advertisements

நினைவெல்லாம் நீ

பகலெல்லாம் உன் நினைவு

இரவிலும் உன் கணவு

இறந்தாலும் நிற்குமோ இதயத்துடிப்பு

எனக்கு தெரியவில்லை

அதில் நீ இருப்பதினால்