Hair Clip

அருவியின் முகப்பில்

ஓர் அழகிய அணை –

உண் கார்குழலில்

Hair Clip!!

Ozone Depletion

My First Poem for a social cause (Ozone Depletion) 🙂

அன்று –

பாஞ்சாலியின் கதறல் கேட்டு,

வந்தான் கண்ணன் –

அவள் மானம் காக்க !

ஆனால் இன்று –

கதற பூமித்தாய்க்கு வாயுமில்லை

கண்ணனும் இல்லை –

அவள் மானம் காக்கும் ஓசோன் காக்க !!