புன்னகை

உன் உதட்டுச்சாயம் உண்டாக்கிய

காயத்தை மறைக்க

நான் பூசிக்கொண்ட முகச்சாயம் – புன்னகை

 

Leave a comment