நான் ரெடி :P

காலமெல்லாம் கைதியாய் இருக்க தயார்

உன் இதயச் சிறையில் –

இதழ்கள் கதவாக இருக்கும் என்றால்!

இருக்கும் காலம் விட்டுவிட்டு

கலானிடம்  செல்ல தயார் –

என் கல்லறை மேல் பூக்கும் ரோஜாவிற்கு

உரம் உன் கண்ணீராகும் என்றால்!!

ஆயுள் முழுதும் தொலைக்க தயார் –

தொலையும் கானகம்

உன் கார் குழலாகும் என்றால்!!!

உன் கையோடு,கொடுமைகளையும் கூட ஏற்கத் தயார் –

உன் தாயார் என் மாமியார் ஆக சரி என்றால் 😛

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s