கான்கிரீட் (Concrete) காளான்

நேற்று பெய்த மழையில்

முளைக்கும் காளான் போல் –

தினமும் முளைக்கின்றன

கான்கிரீட் காளான்கள் வயல்வெளியில்

புதுப்புது கட்டிடங்களாக

அவற்றை விழுங்கிக்கொண்டு!!

Advertisements

4 thoughts on “கான்கிரீட் (Concrete) காளான்

 1. காதல் கவிஞரே ….உமது கவிதையில் பிழை உள்ளது
  “காளான்”… காளான் அல்ல…

  பிழை இருந்தாலும் கவிதை கவிதையே….அருமை அருமை….

  Like

 2. உண்மையை உணர்த்தும் வரிகள் !
  பின்னால்,
  ஏரிகள் இருந்த இடத்தில்
  முளைந்த காளான்கள் பலவும்
  இன்று
  இருந்த இடம் தெரியாமல்
  போய்விட்டனவே !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s