அணு உலை

Image

அணு மின்நிலையம் வேண்டாமாம் !

அதை தடை செய்ய சொல்லி ஆர்ப்பாட்டமாம் !

வேடிக்கையாக இருக்கிறது எனக்கு –

உன் இரு கண்களும்

என் இரு கண்களும்

என்று சந்தித்ததோ அன்றே

நான்கு அணுக்கள் கூடி

காதல் என்னும் அணு உலை

செயல்படத் தொடங்கியது என்று அறியா மூடர்களை எண்ணி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s