உன் கண் என்ன


உன் கண்கள் என்ன கருங்குவளை மலரா

இல்லை அதை சுற்றும் கருவண்டின் வடிவா –

காண்போர் தொலையும் கானகமா

இல்லை பாலையில் பூத்த பூவனமா –

மனம் மயக்கும் மலரினமா

இல்லை மதி மயக்கும் மது சுனையா –

கருனையின் உறைவிடமா

இல்லை காலங்களின் கல்லறையா –

கவிஞர் பாடா உவமையா

இல்லை தமிழும் காணா புதுமையா –

என் எண்ணங்களின் ஊற்றா

இல்லை என்னை பிடித்த சிறையா

Advertisements

2 thoughts on “உன் கண் என்ன

  1. aah aah kavida kavida…..தாங்கள் கவிஞர் மட்டும் அல்ல காதல் குரு என்று நிரூபித்துவிட்டீர்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s